எரிவாயு சிலிண்டர் ஏற்றிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்! – வவுனியாவில் பதற்றம்

5 view
வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் வைத்து எரிவாயு சிலிண்டர்கள் ஏற்றிய வாகனத்தினை மக்கள் முற்றுகையிட்டமையினால் 30 பேருக்கு வழங்கப்படவிருந்த எரிவாயு சிலிண்டர்கள் 110 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவருவதாவது, வவுனியா மாவட்ட மக்கள் தமக்கு தேவையான எரிவாயுவை மதவாச்சி பூணாவை பகுதிக்கு சென்று அங்குள்ள பிரதான முகவரிடம் பெற்று வந்த நிலையில் சில சமயங்களில் கறுப்பு சந்தையிலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் வவுனியாவில் குடும்ப அட்டை முறையில் எரிவாயு வழங்குவதற்கு பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுத்திருந்தனர்.இதனூடாக அனைத்து மக்களுக்கு கிரமமாக மாதமொருமுறை எரிவாயு கிடைப்பதற்கான முறைமையும் குடும்ப அட்டை இல்லாது வவுனியாவில் வசிப்பவர்களுக்கு வேறு திட்டத்தினூடாக எரிவாயுவை வழங்குவதெனவும் இதன்போது தீர்மானித்திருந்தனர். இதன் பிரகாரம் இன்றைய தினம் வவுனியாவில் 8 இடங்களில் எரிவாயுவை, எரிவாயு முகவர்கள் ஊடாக வழங்குவதெனவும்…
The post எரிவாயு சிலிண்டர் ஏற்றிய வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்! – வவுனியாவில் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース