மே 9 சம்பவம்: இதுவரை 1500 பேர் கைது, 677 பேர் விளக்கமறியலில்
7 view
கொழும்பு,மே 22 கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் இதுவரையில் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களில் 677 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் .
The post மே 9 சம்பவம்: இதுவரை 1500 பேர் கைது, 677 பேர் விளக்கமறியலில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே 9 சம்பவம்: இதுவரை 1500 பேர் கைது, 677 பேர் விளக்கமறியலில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
