தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை
29 view
<!– தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை – Athavan News இலங்கை பெற்றோலிய தனியார் உரிமையாளர்கள் சங்கம், எரிபொருள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் இன்று ( ஞாயிற்க்கிழமை ) கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளனர் . கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில குழுக்கள் செய்த பல்வேறு இடையூறுகளை மேற்கோள் காட்டி, அச்சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி. சாந்த சில்வா எரிபொருள் போக்குவரத்தின் போது பாதுகாப்பு வழக்குமாறு கோரியுள்ளார் . மேலும் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் கடமைக்கு சமூகமளிக்க முடியாது எனவும் அவர் பொலிஸ் மா அதிபரிடம் தெரிவித்துள்ளார் . No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used.…
The post தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனியார் எரிபொருள் பவுசர் உரிமையாளர்கள் பொலிஸ்சாரிடம் பாதுகாப்பு கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
