குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க: பேரறிவாளன் உருக்கமான பதில்
4 view
டெல்லி,மே 22 1991ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு என்ன சொல்ல போகிறீர்கள் என்ற கேள்விக்கு பேரறிவாளன் பதில் அளித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றின் பேட்டியில் அவர் சில உருக்கமான விஷயங்களை பகிர்ந்துள்ளார். பெரும் போராட்டம் மற்றும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் இந்த தீர்மானத்தில் மிக அதிக காலம் எடுத்ததாக கூறி கடுமையாக விமர்சனம் வைத்த உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது. 31 வருடமாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை ஆகியுள்ளார். இதனால் இத்தனை ஆண்டுகளாக ஊடகம் முன் தோன்ற முடியாமல் இருந்த பேரறிவாளன் தற்போது ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். இந்த நிலையில் ஆங்கில ஊடகத்திற்காக ஜெ சாம் டேனியல் ஸ்டாலின் என்ற செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பேரறிவாளன் ஆங்கிலத்தில் பதில் அளித்தார். அதில் உச்ச நீதிமன்றம் உங்களை தனது தனி…
The post குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க: பேரறிவாளன் உருக்கமான பதில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு என்ன சொல்ல போறீங்க: பேரறிவாளன் உருக்கமான பதில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
