அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உடன்பாடு அவசியம்! – வஜிர அபேவர்தன

4 view
உடன்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது என்றால் அரசியல் செய்ய முடியாது எனவும் உடன்பாடுகள் இல்லை என்றால், அரசியலில் ஸ்திரத்தன்மை இருக்காது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று நடைபெற்ற காலி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களின் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். தேசிய கொள்கை வரைவு ஒன்றையே அரசியலமைப்புச் சட்டத்தில் முதலில் நிறைவேற்ற வேண்டும் என்று நான் நினைக்கின்றேன். 19, 20, 21 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்களை நிறைவேற்றினாலும் அவற்றால், எரிவாயு, எரிபொருள், மருந்து, அத்தியவசியப் பொருட்களை விநியோகிக்க முடியாது. அரசியலமைப்புத் திருத்தங்கள் என்பது அரசியல்வாதிகளின் தேவைகள் மாத்திரமே. அவை ஒவ்வொரு அரசியல்வாதியின் இலக்கை முழுமைப்படுத்த தேவையான ஆவணம் மட்டுமே. 21வது அரசியலைமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கூறுவதை நான் கேட்டேன். அதனை கொண்டு வந்தால், பரவாயில்லை. அதன் மூலம் பொருளாதாரம் வலுவடைய வேண்டும். எனினும் 20 ஆண்டுகளுக்கு…
The post அரசியல் ஸ்திரத்தன்மைக்கு உடன்பாடு அவசியம்! – வஜிர அபேவர்தன appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース