பிரதம நீதியரசரிடம் மன்னிப்பு கோரிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர்?

4 view
கொழும்பு,மே 22 பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். அண்மையில் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பிரதம நீதியரசருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை சட்டமா அதிபருக்கு அனுப்பியதுடன், கடிதத்தை அனுப்பிய பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு, பிரதம நீதியரசர் கூறியதை அடுத்து மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அல்விஸ் தனது அதிகாரத்தை மீறி பிரதம நீதியரசருக்கு நேரடியாக கடிதம் எழுதியமைக்காக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் கடுமையாக எச்சரித்துள்ளார்.மேஜர் ஜெனரல் (ஓய்வு) அல்விஸ், நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்களை கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதில் பொலிசார் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தடைகள் குறித்து விவாதிக்க பொலிஸ் மா அதிபர் மற்றும் பிற மூத்த பொலிஸ் அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு பிரதம நீதியரசரிடம் நேரம் கோரி கடிதம் எழுதியிருந்தார். முற்றிலும்…
The post பிரதம நீதியரசரிடம் மன்னிப்பு கோரிய பொதுப்பாதுகாப்பு அமைச்சர்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース