ஒரு கிலோ நெல்லை விற்று ஒரு கட்டி சவக்காரம் வாங்க முடியுமா? விவசாயிகள் கேள்வி

4 view
இரசாயன உரங்களை விரைவில் வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், இதுவரையில் எவ்வித உரமும் வழங்கப்படவில்லை என விவசாயகள் தெரிவிக்கின்றன. இரசாயன உர இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அண்மைக் காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. இதனால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உரத் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது. இரசாயன உர இறக்குமதிக்கு தடை விதித்து சேதன உரத்திற்கு மாறுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார். குறித்த தீர்மானத்திற்கு எதிராக விவசாயிகள் கடந்த சில மாதங்களாக, இரசாயன உர இறக்குமதியை மீண்டும் தொடங்கக் கோரி, நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வந்தனர். உரப்பிரச்சினையால் தங்களின் பயிர்கள் குறிப்பாக நெற்பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரசாயன உர தடையானது நடப்பு ஆண்டில் உணவு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. குறித்த தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி தற்போது கவலை வௌியிட்டுள்ளதுடன், இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இரசாயன உரதட்டுப்பாடு…
The post ஒரு கிலோ நெல்லை விற்று ஒரு கட்டி சவக்காரம் வாங்க முடியுமா? விவசாயிகள் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース