போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன்
5 view
<!– போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன் – Athavan News ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ ஆக்கிரமிப்பை மேற்கொண்டதில் இருந்து 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ரஷ்யா உக்ரைன் மீது தனது இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் குருதிஹா ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் 424 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைனின் மனித உரிமைகள் ஒம்பூட்ஸ்மேன் லியுட்மிலா டெனிசோவா இதனை தெரிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree
The post போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போரில் 229 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்- உக்ரைன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
