மே 18 உலக தமிழ் மக்களால் மறக்கமுடியாத ஒரு நாள் – சந்திரநேரு சந்திரகாந்தன்
6 view
தமிழ் மக்களின் இன அழிப்பின் முள்ளிவாய்க்கால் மே 18 மறக்கமுடியாத ஒருநாள் இந்த முள்ளிவாய்காலில் 58 வது 59 படைப் பிரிவால் நடந்தேறிய இந்த இன படுகொலை பற்றிய போர்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும். போர் குற்றத்தில் இருந்தவர்கள், செய்தவர்கள் விசாரிக்கப்படவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் இன்று (புதன்கிழமை) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் “மே 18 என்பது முள்ளிவாய்க்காலில் இன அழிப்புக்கான நாள் எமது மக்கள் கெத்துக் கொத்தா கொல்லப்பட்ட நாள் எமது போராட்டம் நசுக்கப்பட்ட நாள் எனவே உலகிலுள்ள தமிழ் மக்கள் இந்த நாளை மறக்கமுடியாது அன்று எமது மக்கள் ஒவ்வொருவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடினர் ஆனால் மன உறுதியை மட்டும் விட்டுவிடவில்லை. அப்போது எங்களை அழிக்கும் போது கும்மாளமிட்டவர்கள் சிங்கள மக்களுக்கு கீறேவாக தெரிந்தவர்கள் இன்று அதே சிங்கள மக்களுக்கு…
The post மே 18 உலக தமிழ் மக்களால் மறக்கமுடியாத ஒரு நாள் – சந்திரநேரு சந்திரகாந்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மே 18 உலக தமிழ் மக்களால் மறக்கமுடியாத ஒரு நாள் – சந்திரநேரு சந்திரகாந்தன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
