2 வது திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் இசையமைப்பாளர்

5 view
இந்தியா,மே 15 இசையமைப்பாளர் டி. இமானுக்கு மறுமணம் நடைபெற்றுள்ளது. இதையொட்டி அவருக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் டி.இமான். சின்னத்திரையில் தொடங்கிய அவரது இசைப் பயணம் தற்போது வெள்ளித் திரையில் பிரகாசித்து வருகிறது. இமான் இசையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் விஸ்வாசம், ரஜினியின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பட பாடல்கள் மெகா ஹிட் ஆகின. தொடர்ந்து அவர் பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். சொந்த வாழ்க்கையை பொருத்தவரையில் இமான் தனது முதல் மனைவியை சமீபத்தில் விவாகரத்து செய்திருந்தார். இந்நிலையில் சனிக்கிழமை அவருக்கு மறுமணம் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணமகளின் பெயர் எமிலி என்றும், இவர் பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மறுமணத்தின்போது மிகவும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். தற்போது டி. இமானின் திருமண புகைப்படம் வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சி கொள்ளச்…
The post 2 வது திருமணம் செய்து கொண்ட பிரபல தமிழ் இசையமைப்பாளர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース