சுயாதீன கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில்?
28 view
கொழும்பு,மே 15 பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 10 சுயாதீன கட்சிகளுக்கு, கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுத்துள்ளார். எனினும், கலந்துரையாடல் தொடர்பில் தமது கட்சி தலைவர்களின் கூட்டத்தின் பின்னர் அறிவிப்பதாக அந்த கட்சிகள் பதிலளித்துள்ளன.
The post சுயாதீன கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுயாதீன கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த ரணில்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
