பெருந்தோட்ட மக்களுக்கு ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள செய்தி
14 view
மலையகம்,மே நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் மலையக சமூகம் கட்டுக்கோப்பாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளாவது, பொருளாதார நெருக்கடி என்பது நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகவே அமைந்திருந்தது எனினும், மலையக பெருந்தோட்ட மக்கள் இன்று பொருளாதார நெருக்கடிகளையும், பல்வேறு பிரச்சினைகளையும் எதிர்நோக்குகின்றதை காண்கின்றோம்.கட்சி, தொழிற்சங்க பேதம் பார்த்து நெருக்கடிகள் வரவில்லை. தற்போது நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுவரும் இந்நிலையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவரின் மூலம் நாட்டினதும் எமது மலையக சமூகத்தினதும் நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால் அதை அனைவருமே வரவேற்க வேண்டும். ஏனென்றால், அது தான் தற்போதைய தேவையாக உள்ளது. உதவிகளும், நிவாரணங்களும் கிடைக்கும் போது கட்சி ,தொழிற்சங்க பேதங்களை முன்வைத்து அதை விமர்சிப்பதும்…
The post பெருந்தோட்ட மக்களுக்கு ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெருந்தோட்ட மக்களுக்கு ஜீவன் தொண்டமான் விடுத்துள்ள செய்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
