கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம்
4 view
கொழும்பு, மே 20 கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண் நேற்றைய தினம் அதிகரிப்பைக் கண்டதுடன், நாளின் முடிவில் ஒட்டுமொத்த சுட்டெண் 7516.63 ஆக காணப்பட்டது. சிறந்த 20 நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் S&P ஸ்ரீலங்கா 20 சுட்டெண் 2436.87 ஆக இருந்தது. நேற்றைய பங்குச் சந்தையின் மொத்த புரள்வு ஒரு பில்லியன் ரூபாவுக்கும் குறைவாகவே இருந்தது. இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) இன்றைய நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The post கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கொழும்பு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடைநிறுத்தம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
