இந்த ஆண்டில் 1,800 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம்

13 view
மும்பை, மே 08 மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி  மும்பை ஹஜ் ஹவுசில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ஹஜ் பயணிகள் இந்த ஆண்டு மானியம் இன்றி பயணம் செய்ய உள்ளனர். எனவே அவர்களுக்கு கூடுதல் செலவு வராமல் பார்த்து கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹஜ் பயணிகளுக்கு சவுதி அரேபியாவில் நியாயமான விலையில் தங்கும் இடம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் வழங்க பணிகள் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ஹஜ் பயண நடைமுறைகள் 100 சதவீதம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 56 ஆயிரத்து 601 இந்திய முஸ்லிம்கள் ஹஜ் கமிட்டி மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். 22 ஆயிரத்து 636 பேர் ஹஜ் குருப் ஏற்பாட்டாளர்கள் மூலமாக செல்கின்றனர். 1,800-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண் துணை (மெஹரம்) இன்றி செல்கிறார்கள். இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு 83…
The post இந்த ஆண்டில் 1,800 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース