இரகசிய வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்த சஜித்
14 view
கொழும்பு, மே 05 பாராளுமன்றத்தில் தற்போது மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், உறுப்பினர்கள் வாக்களித்துக்கொண்டிருக்கின்றனர். இதில், வாக்களித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாக்களித்ததன் பின்னர், வாக்குச்சீட்டை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடன் காண்பித்து, “ இரகசியம் இல்லை” என்றார். அதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சஜித்தை பார்த்து கையை அசைத்து காண்பித்துள்ளார். அதேபோல, எதிரணியின் பக்கமாக நின்றிருந்தவாறு வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்து, “எந்த இரகசியமும் இல்லை” என குறிப்பிட்டது தனது வாக்கைப் பதிவு செய்துள்ளார்.
The post இரகசிய வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்த சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இரகசிய வாக்குச்சீட்டை தூக்கி காண்பித்த சஜித் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
