மின் துண்டிப்பு நேரம் அதிகரிக்கும் வாய்ப்பு
4 view
கொழும்பு, மே 05 நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரம் ஒன்று செயலிழந்துள்ளந்தமையினால் மின்தடை அமுலாகும் காலப்பகுதி நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்தடை அமுல்படுத்தப்படுகின்ற நிலையில் , மின்தடை அமுலாகும் காலப்பகுதியினை 5 மணித்தியாலங்களுக்கு நீடிக்க வேண்டியுள்ளதாகவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. இதனிடையே நாடளாவிய ரீதியில் இன்று மூன்று மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
The post மின் துண்டிப்பு நேரம் அதிகரிக்கும் வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின் துண்டிப்பு நேரம் அதிகரிக்கும் வாய்ப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
