பத்தரமுல்ல-ராஜகிரிய வீதியில் கடும் வாகன நெரிசல்
18 view
ராஜகிரிய,மே 04 ராஜகிரிய முதல் பத்தரமுல்ல வரை பகுதியில் புதன்கிழமை பிற்பகல் முதல் கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது பத்தரமுல்ல – பொல்துவ சந்தியுடன் நாடாளுமன்ற வீதி மூடப்பட்டுள்ளதால், வாகனங்கள் பத்தரமுல்ல ஊடாக பயணிப்பதன் காரணமாக இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பத்தரமுல்ல-ராஜகிரிய வீதியில் கடும் வாகன நெரிசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பத்தரமுல்ல-ராஜகிரிய வீதியில் கடும் வாகன நெரிசல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
