முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் ரி.என்.ஏ: தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு

5 view
மட்டக்களப்பு,மே 04 நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு எதிராக வடகிழக்கு தமிழ் இளைஞர்களை வீதிக்கு இறங்குமாறு கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு முட்டாள்தனமாக செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். இன்று மட்டக்களப்பு அரசடிப்பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இலங்கை தமிழரசுக்கட்சியின் கொள்கை என்ன என்று தெரியாதவகையிலேயே அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் போன்றவர்கள் செயற்பட்டுவருவதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டினார். கிழக்கிலிருக்கும் சில அரச கைக்கூலிகள் தங்களின் முகவர்களை வைத்துக்கொண்டு முகநூல்கள் ஊடாக ஊடகவியலாளர்களின் குடும்பங்களையும் தனிப்பட்டமுறையில் தாக்குவது அநாகரிகமான செயற்பாடு. இவ்வாறானவர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அதற்கெதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கடந்த மேதினம் அன்று மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மேதின நிகழ்வு…
The post முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் ரி.என்.ஏ: தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース