அஸ்பென் நிறுவனத்திற்கு கைமாறிய பில்லியன் டொலர் காண்ட்ராக்ட்! வெளியாகிய ராஜபக்ச குடும்பத்தின் ஊழல்
4 view
2012ஆம் ஆண்டில் இலங்கையில் பல மில்லியன் டாலர் பெறுமதியான வைத்தியசாலை ஒன்றை கட்டுவதற்கான ஒப்பந்தம் அஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இப்போது இந்த ஒப்பந்தம் உயர்மட்ட பண மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் விசாரணைக்கு உள்ளாகி உள்ளது. இதுதொடர்பாக ABC ஊடகம் அம்பாந்தோட்டையில் நிறுவப்பட்ட 900 படுக்கைகள் கொண்ட இந்த வைத்தியசாலையை நேரடியாக சென்று தனது ஊடக ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் டச் நிறுவனமான EN கான்ட்ராக்ட்ஸ் நிறுவனத்தினால் அஸ்பென் மெடிக்கல் நிறுவனத்திற்கு உப ஒப்பந்தக்காரராக வழங்கப்பட்டிருந்தது. அதாவது அஸ்பென் மெடிக்கல்ஸ் எனும் ஆஸ்திரேலியா நிறுவனம் இந்த மருத்துவமனை கட்டப்படுவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் நிதி உதவிக்கு பொறுப்பாக உத்தரவாதம் வழங்கியிருந்தது. இதன் படி, ஒப்பந்தக்காரர்களிற்கும் பிரதான நிறுவனத்திற்கும் இடையே அஸ்பென் மெடிக்கல்ஸ் நிறுவனம் இடைத்தரகராக பணப்பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் என்பது ஏற்பாடு. அஸ்பென் மெடிக்கல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் andrew walker குறிப்பிடும் போது, இது தொடர்பாக…
The post அஸ்பென் நிறுவனத்திற்கு கைமாறிய பில்லியன் டொலர் காண்ட்ராக்ட்! வெளியாகிய ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அஸ்பென் நிறுவனத்திற்கு கைமாறிய பில்லியன் டொலர் காண்ட்ராக்ட்! வெளியாகிய ராஜபக்ச குடும்பத்தின் ஊழல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
