சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கான புதிய தரப்படுத்தல்
4 view
இந்தியா,மே 04 சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) அண்மைய டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தலுக்கமைய, அவுஸ்திரேலிய அணி முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியாவும், ஏழாவது இடத்தில் இலங்கையும் உள்ளன. அவ்வாறே, ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இங்கிலாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் இலங்கை 8 ஆவது இடத்தில் உள்ளது. இதேவேளை, இருபதுக்கு 20 அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும் இலங்கை ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. டெஸ்ட் அணிகளுக்கான தரப்படுத்தல்
The post சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கான புதிய தரப்படுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கான புதிய தரப்படுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
