எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயார்! மைத்திரி

4 view
என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை. தானோ அல்லது தனது பிள்ளையோ அரச அல்லது தனியார் சொத்துக்களை அபகரித்தால் எந்தவொரு தண்டனையையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு நேற்று (03) வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டை அழித்த திருடர்கள் மொத்தமாக அம்பலமானது என்ற தொனிப்பொருளில் நேற்று விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு, நாட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய சுமார் 200 கோப்புகளை வெளியிட நடவடிக்கை எடுதிருந்தது. இது தொடர்பில் இன்றைய ஊடக சந்திப்பில் பதில் வழங்கிய மைத்திரி, நானோ அல்லது எனது பிள்ளையோ எங்கள் வாழ்நாளில் எங்காவது அரச சொத்து அல்லது தனியார் சொத்து மோசடி செய்திருந்தால், நான் எந்த…
The post எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயார்! மைத்திரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース