சிங்கள ஊடகவியலாளரால் இசைப்பிரியாவின் உருவப்படத்தையும் தாங்கி நினைவு கூறப்பட்டது.
4 view
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளர்/ ஊடகவியலாளர் இசைப்பிரியா (ஷோபனா தர்மராஜா) நேற்று காலிமுகத்திடலில் நினைவுக்கூரப்பட்டார். பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட இசைப்பிரியாவின் 40வது பிறந்தநாள் நேற்றாகும்.அவரது உருவப்படத்தையும் ஒரு சிங்கள ஊடகவியலாளர் தாங்கி இருந்தமை பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தன. Post navigation
The post சிங்கள ஊடகவியலாளரால் இசைப்பிரியாவின் உருவப்படத்தையும் தாங்கி நினைவு கூறப்பட்டது. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சிங்கள ஊடகவியலாளரால் இசைப்பிரியாவின் உருவப்படத்தையும் தாங்கி நினைவு கூறப்பட்டது. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
