கடல்புலிகள் பயன்படுத்திய காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட கட்டடம்

4 view
செங்கலடி – களுவன்கேணியில் ஆள் நடமாட்டம் இல்லாத காணிபகுதி ஒன்றிற்குள், அத்துமீறி கட்டடம் கட்டப்பட்டு வருவதாக, செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரனுக்கு முறைப்பாடு கிடைக்கபெற்றுள்ளது. அதன்படி, குறித்த கடற்கரை மீனவர்களின் முறைப்பாட்டிற்கு அமைய சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், மீனவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சம்பவ இடத்திற்கு நான் சென்றிருந்தேன். அந்த வகையில் குறிந்த காணியானது தமிழர்களின் பூர்விக காணியாகும். அக்காணியில் முன்னாள் கடல்புலிகள் பயன்படுத்திய சிறு தடுப்பு முகாமொன்று இருந்ததாக அங்குள்ள மீனவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு இருக்கும் பட்சத்தில், குறித்த இடத்தில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டடமொன்று கட்டப்படுகின்றது. பல பனை மரங்கள், சவுக்கு, தாளம் போன்றவை அனுமதியின்றி அகற்றப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த கட்டடம் கட்டுவதற்கு மணல் தோணாக்களில் இருந்து தோண்டப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகின்றது. குறித்த விடயம் தொடர்பாக அக்கிராம உத்தியோகத்தர் உதவியை நாடி குறித்த காணியின்…
The post கடல்புலிகள் பயன்படுத்திய காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட கட்டடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース