தமிழ் இறையாண்மைக்கு ஆதரவழித்தால் நெருக்கடி தீரும்; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்

15 view
பொருளாதார நெருக்கடியை நிறுத்த “தமிழ் இறையாண்மைக்கு” சிங்களவர்கள் ஆதரவளிக்க வேண்டும். என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர்ச்சியான போராட்டம் இன்றுடன் 1900 வது நாளை எட்டுகின்றது. இதனையடுத்து இன்று (04) அவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இவ்வாறு கருத்து தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் முழக்கம் “தமிழர்கள் தங்கள் தாயகத்தை ஆழட்டும்” என்பதாக இருக்க வேண்டும். தமிழ்ப் பகுதிகளை சிங்களர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம், ஒவ்வொரு சிங்கள அரசியல்வாதிகளும், இந்தியா, சீனா உள்ளிட்ட சர்வதேச சமூகமும் இலங்கையை ஸ்திரமற்ற நாடாக மாற்ற விரும்புகிறது. இவர்கள் அனைவரும் சிங்கள-தமிழர் மோதல் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் அனைவரும் இலங்கையை கட்டுப்படுத்த சிங்கள-தமிழர் மோதலை பயன்படுத்துகின்றனர். தமிழர் மீதான அடக்குமுறைகளை சிங்கள வாக்காளர்களை கவருவதற்காகவே சிங்கள அரசியல் வாதிகள் செய்கின்றனர். சிங்களவர்களில் பெரும்பாலோர் மகாவம்சத்தை நம்புகிறார்கள், வடக்கு கிழக்கு சிங்கள பௌத்த…
The post தமிழ் இறையாண்மைக்கு ஆதரவழித்தால் நெருக்கடி தீரும்; காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース