பூமியில் விழும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனை வெற்றி
4 view
வெலிங்டன், மே 04 சர்வதேச அளவில் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆராய்ச்சியில் பல புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் உலகில் முதல் முறையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை அந்த நிறுவனம் வடிவமைத்து சாதனை படைத்தது. பொதுவாக விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகளின் ஒரு பகுதி விண்ணுக்கு சென்றதும் மற்றொரு பகுதி பூமியில் விழுந்துவிடும். எனவே அதை மீண்டும் பயன்படுத்த முடியாது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் வகை ராக்கெட்டுகள் விண்வெளிக்கு சென்றுவிட்டு மீண்டும் பத்திரமாக பூமியில் தரையிறங்க கூடியவை. பல தனியார் விண்வெளி நிறுவனங்களும் இதுபோன்ற ராக்கெட்டுகளை உருவாக்க முனைப்பு காட்டி வருகின்றன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ராக்கெட் லேப் என்கிற தனியார் விண்வெளி நிறுவனம் பூமியை நோக்கி விழும் ராக்கெட்டை நடுவானில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனையை வெற்றிகரமாக…
The post பூமியில் விழும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனை வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பூமியில் விழும் ராக்கெட்டை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் சோதனை வெற்றி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
