விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் பில்கேட்ஸ்
4 view
வாஷிங்டன், மே 04 உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா தம்பதி தங்களின் 30 ஆண்டுகால திருமண உறவை முறித்துக்கொள்வதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர். அதை தொடர்ந்து இருவரும் முறைப்படி விவாகரத்து பெற்றனர். இந்த கோடீஸ்வர தம்பதிக்கு ஜென்னர், ரோரி மற்றும் போபே ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். விவகாரத்து செய்து கொண்டபோதிலும் இருவரும் இணைந்து உருவாக்கிய அறக்கட்டளைக்காக தொடர்ந்து இருவரும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் லண்டனை சேர்ந்த பிரபல பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது விவாகரத்து செய்த தனது மனைவி மெலிண்டாவை மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பில்கேட்ஸ் கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:- கடந்த 2 ஆண்டுகள் மிகவும் முக்கியமான காலகட்டமாகி போனது. இதற்கு காரணம் கொரோனா பெருந்தொற்று. எனக்கு இது வித்தியாசமான காலம்; சிலவற்றை உணர்த்திய காலம் இது. குழந்தைகள் வளர்ந்து…
The post விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் பில்கேட்ஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் பில்கேட்ஸ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
