33 லட்ச மக்களுக்கு மேலதிக கொடுப்பனவு

4 view
கொழும்பு, மே 04 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால் சிரமங்களுக்குள்ளாகியுள்ள குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி வழங்குதற்கு அமைச்சரவையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார். இதன் மூலம் குறைந்த வருமானங்கொண்ட 33 லட்ச மக்கள் நன்மையடையவுள்ளனர். இதற்கமைவாக முதியோருக்கு தற்போது வழங்கப்படும் 2000 ரூபா 5 000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இதேபோன்று 100 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக வழங்கப்படும் உதவித் தொகை ரூபா 5 ஆயிரத்திலிலிருந்து ரூபா 7 ஆயிரத்து 500 வாக அதிகரிக்கடவுள்ளது. இந்த உதவி தொகையை பெற எதிர்பார்த்திருப்போருக்கு ரூபா 5 ஆயிரம்…
The post 33 லட்ச மக்களுக்கு மேலதிக கொடுப்பனவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース