எயார் பஸ்களை கொள்வனவில் சமல் ராஜபக்ஸவின் மகனுக்கும் தொடர்பு!

15 view
எயார் பஸ் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு நல்லாட்சி எனப்படுகின்ற அரசாங்கம் அதிக முயற்சி மேற்கொண்டது எனவும் அதனை இரத்து செய்வதற்காக 115 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அதனை இரத்து செய்வது தொடர்பில் எவ்வித அமைச்சரவை அனுமதியும் பெறப்படவில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ‘நாட்டை நாசமாக்கிய திருட்டுக் கும்பலை ஒட்டுமொத்தமாக அம்பலப்படுத்துதல்’ எனும் தலைப்பில் கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையும் பிரான்ஸ் எயார் பஸ் நிறுவத்திடம் எயார் பஸ்களை கொள்வனவு செய்த  உடன்படிக்கை தொடர்பிலான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான கூட்டம் பத்தரமுல்லையில் உள்ள சமல் ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே நடைபெற்றது. சமல் ராஜபக்ஸவின் மகனும் அதன் பணிப்பாளர் சபையில் உறுப்பினராக இருந்தார். இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய கொள்வனவே இது. இந்த கொள்வனவின் போது A330 ரக…
The post எயார் பஸ்களை கொள்வனவில் சமல் ராஜபக்ஸவின் மகனுக்கும் தொடர்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース