இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உருவப்படம் காலிமுகத்திடல் போராட்டகளத்தில்!
5 view
அரசாங்கத்ததை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் ஒரு மாதத்தை எட்டியது. அதேவேளை அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலகம் முன்பாக மேற்கொள்ளப்படும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 25 நாளை கடந்தும் தொடர்கிறது. இதேவேளை தன்னெழுச்சியாக ஆரம்பிக்கப்பட்ட காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். அதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட களம் ஆர்ப்பாட்டகாரர்களால் கோட்டா கோ கம என பெயரிடப்பட்டு குறித்த பகுதியில் இருந்து இரவு பகலாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட கோட்டா கோ கமவானது நாட்டின் சில இடங்களில் மேலும் கிளைகளை திறந்து தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவலுகின்றது. அதேவேளை காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டிய ஆர்ப்பாட்டம் மற்றும் சிறைதண்டணை அனுபவித்துவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க விற்கு நீதி வேண்டிய ஆர்ப்பாட்டம் என பல்வேறு கோரிக்கைகளுடன் அரசுக்கு எதிரான…
The post இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உருவப்படம் காலிமுகத்திடல் போராட்டகளத்தில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறுதிப் போரில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் உருவப்படம் காலிமுகத்திடல் போராட்டகளத்தில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
