கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள்: ராஜபக்ஸ அரசைக் காப்பாற்றவே இந்தியா, இலங்கைக்கு உதவி! பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
4 view
123 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை தமிழகம் வழங்கியுள்ள அதேவேளை, தினமும் பலமில்லியன் ரூபா பெறுமதியான வடபகுதி கடல்வளம் தமிழக மீனவர்களால் கொள்ளை போகின்றது எனவும், கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தங்கள் என்ன ஆகுமோ என்ற பீதியில் இந்தியா உள்ளது. ஆகவே மகிந்த அரசைக் காப்பாற்ற வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகம் சார்பில் 123 கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இன்றைய சூழலில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவும்படி விடுத்த கோரிக்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல முழு இலங்கை மக்களுக்கும் அவை வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டதற்கிணங்க, முழு இலங்கைக்கும் இவ் உதவி வழங்கப்படுகிறது. இதனால் பலரும் முதல்வரை பாராட்டி வருகின்றனர். இக்கட்டான தருணத்தில் செய்யப்படுகின்ற இவ்வாறான பணிகள் செயற்பாடுகள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்துக்கு…
The post கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள்: ராஜபக்ஸ அரசைக் காப்பாற்றவே இந்தியா, இலங்கைக்கு உதவி! பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள்: ராஜபக்ஸ அரசைக் காப்பாற்றவே இந்தியா, இலங்கைக்கு உதவி! பேராசிரியர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
