கிழக்கு பல்கலை நிலைப்பாடு குறித்து துணைவேந்தரின் விளக்கம்
19 view
மட்டக்களப்பு,மே 03 கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் கடந்த 20ம் திகதி அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் வெளிப்படுத்தியுள்ளதுடன் சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கை நிறுவகத்துக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வி.கனகசிங்கம் தெரிவித்தார். சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் இடம்பெற்று ஆர்ப்பாட்டம் தொடர்பாக திங்கட்கிழமை துணைவேந்தர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் இடம்பெற்ற பகிடிவதை, வன்முறைகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் தொடர்பாக விசாரணைக்குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதில் மாணவர்களின் பயன்பாட்டுக்காக ஆண்கள் விடுதியில் இருந்த தொலைக்காட்சி பெட்டி உடைக்கப்பட்டமை இதனை உடைத்த மாணவர்கள் உடைக்கப்பட்ட தொலைக்காட்சி பெட்டியின் பெறுமதி தொகையை சமமாக பிரித்துச் செலுத்துவதோடு குறிப்பிட்ட அந்த மாணவர்கள் தொடர்ந்து விடுதியில் தங்கியிருக்க தடைவிதிக்கப்பட்டது. அத்துடன் பகிடிவதையினை ஊக்குவித்தமை மற்றும் துணையாக செயற்பட்டமை காரணமாக 4 ஆம் ஆண்டு மாணவன் ஒருவரின் வழிநடத்தலில் பகிடிவதை…
The post கிழக்கு பல்கலை நிலைப்பாடு குறித்து துணைவேந்தரின் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிழக்கு பல்கலை நிலைப்பாடு குறித்து துணைவேந்தரின் விளக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
