இலங்கைக்கு 146 ஆவது இடம்

14 view
கொழும்பு,மே 03 2022 ஆம் ஆண்டுக்கான  எல்லைகளற்ற செய்தியாளர்கள் தரப்படுத்தலில் இலங்கை 146 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் உள்ள நாடுகள் மற்றும் பிரதேசங்களை  உள்ளடக்கிய வகையில்  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வின் பிரகாரம் குறித்த   தரவரிசைப்பட்டியல்   வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை  எல்லைகளற்ற  செய்தியாளர்கள் தரப்படுத்தலில் இலங்கை கடந்த 2021 ஆம் ஆண்டு 127 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் இந்த ஆண்டு 19 இடங்கள் பின்னடைவை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post இலங்கைக்கு 146 ஆவது இடம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース