போராட்டத்தில் குதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

4 view
மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்குமாறு கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முதல் எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு அமைய நாளைய தினம் கேகாலை மாவட்ட மருத்துமனைகளில் கடமையாற்றும் மருத்துவர்கள் தாம் கடமையாற்றும் மருத்துவமனைகளுக்கு எதிரில் அல்லது அதற்கு அருகில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளனர். இதனை தவிர ஹம்பாந்தோட்டை, ஊவா, வடக்கு, மத்திய மாகாணங்களில் அமைந்துள்ள மருத்துமனைகளில் கடமையாற்றும் மருத்துவர்கள் அடுத்தடுத்த தினங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் சேனால் பெர்னாண்டோ கூறியுள்ளார். மக்களின் கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளாது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டால், நாட்டில் நிலவும் நெருடிக்கடி மேலும் உக்கிரமடையும் எனவும் இதன் காரணமாக இலங்கை தோல்வியடைந்த நாடாக மாறுவதை தவிர்க்க முடியாமல் போகும் எனவும் சேனால் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எது எப்படி இருந்த போதிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சுகாதார துறையுடன் சம்பந்தப்படாத…
The post போராட்டத்தில் குதிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース