காங்கோவில் எபோலா பரவல்: தீவிர கண்காணிப்பு பணிகளில் தான்சானியா
4 view
தர் எஸ் சலாம், மே 03 ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ ஜனநாயக குடியரசு நாட்டில் எபோலா பாதிப்பு இதுவரை 13 முறை கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றில், காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில், கடந்த 2018-2020ம் ஆண்டில் மிக அதிக அளவாக 2,300 பேர் உயிரிழந்து உள்ளனர். இது 2வது மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். கடந்த அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையே அந்நாட்டின் கிழக்கே 11 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டது. இதில், 6 பேர் உயிரிழந்தனர். அதன்பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும், 4 மாதங்களுக்கு பின்னர் வடமேற்கே புதிதாக ஒரு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தேசிய உயிரிமருத்துவ ஆய்வு மையம் கடந்த ஏப்ரல் இறுதியில் உறுதிப்படுத்தியது. வன விலங்குகளால் பரவும் இந்த வைரசானது, சிகிச்சை அளிக்காமல் விடப்பட்டால் உயிரிழப்பும் ஏற்படுத்தும். இந்நிலையில், காங்கோவில் எபோலா பரவலை தொடர்ந்து அண்டை நாடான தான்சானியாவின் சுகாதார அதிகாரிகள்…
The post காங்கோவில் எபோலா பரவல்: தீவிர கண்காணிப்பு பணிகளில் தான்சானியா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காங்கோவில் எபோலா பரவல்: தீவிர கண்காணிப்பு பணிகளில் தான்சானியா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
