இந்தியாவிற்கு பயணிக்க முற்பட்ட நால்வர் வேலணையில் கைது!
4 view
இந்தியாவிற்கு சட்டவிரோதமாக பயணிக்க முற்பட்ட நால்வர் யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குழந்தை உட்பட நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட நால்வரும் யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
The post இந்தியாவிற்கு பயணிக்க முற்பட்ட நால்வர் வேலணையில் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இந்தியாவிற்கு பயணிக்க முற்பட்ட நால்வர் வேலணையில் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
