வாட்டி எடுக்கப்போகும் வெய்யில் – ‘அக்னி நட்சத்திரம்’ நாளை ஆரம்பம்! மக்களே அவதானம்
13 view
ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை 21 ஆம் திகதி முதல் வைகாசி மாதம் 14 ஆம் திகதி வரை கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். சித்திரை மாதம் சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் போது அதிக உச்சம் பெறும் வேளையில், வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் இந்த காலம் ‘அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. வெயிலின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் இந்த கத்திரி வெயில் மே மாதம் 28 வரை நீடிக்கும். அதேசமயம் வழக்கமாக அக்னி நட்சத்திரத்தின் போது சூரியனின் வீரியம் அதிகரிக்கும். பூமி உஷணத்தைக் கிளப்பும் வேகமும் இந்த காலத்தில் அதிகமாக இருக்கும். மேலும் கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கும். அதுவும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில், வெப்பமும் சூடும் மிக அதிக அளவில் இருக்கும்.…
The post வாட்டி எடுக்கப்போகும் வெய்யில் – ‘அக்னி நட்சத்திரம்’ நாளை ஆரம்பம்! மக்களே அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வாட்டி எடுக்கப்போகும் வெய்யில் – ‘அக்னி நட்சத்திரம்’ நாளை ஆரம்பம்! மக்களே அவதானம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
