15 அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கத்திற்கு முன்மொழிவு

12 view
கண்டி, மே03 அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 15 அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கத்தை அமைக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. கண்டியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ், இது தொடர்பில் எதிர்காலத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட தரப்பினருக்கும் தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட பிரேரணை குறித்து மாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்க வந்த போதே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
The post 15 அமைச்சர்களைக் கொண்ட தேசிய அரசாங்கத்திற்கு முன்மொழிவு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース