இலங்கையின் பிரபல நடிகர் காலமானார்!
5 view
பழம்பெரும் நடிகர் வில்சன் கருணாரத்ன தனது 79 ஆவது வயதில் காலமானார். ´வில்சன் கரு´ என்று பிரபலமாக அறியப்படும் இவர் சிங்கள சினிமாவில் ஒரு மூத்த தற்காப்புக் கலைஞராவார். 1974 ஆம் ஆண்டு வெளியான ´ஹதவத் நெத்தோ´ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
The post இலங்கையின் பிரபல நடிகர் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் பிரபல நடிகர் காலமானார்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
