அண்ணாமலை – விக்னேஸ்வரன் இடையே சந்திப்பு
4 view
யாழ், மே 03 யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு.அண்ணாமலைக்கும், வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் இன்று அதிகாலையில்இடம் பெற்றது. இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்துகொண்டிருந்தார்.
The post அண்ணாமலை – விக்னேஸ்வரன் இடையே சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அண்ணாமலை – விக்னேஸ்வரன் இடையே சந்திப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
