அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி
5 view
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவித்தல் வெளியிடப்படுள்ளது. இதற்கமைய, வெள்ளை – சிவப்பு நாடு அரிசி கிலோ ஒன்றின் விலை 220 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வெள்ளை – சிவப்பு சம்பா அரிசி கிலோ ஒன்றின் விலை 230 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீரி சம்பா கிலோ ஒன்றின் விலை 260 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
The post அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வர்த்தமானி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
