பா.ஜ.க.வின் தமிழகத் தலைவரை எதிர்பார்த்திருந்த தமிழ் தலைமைகள்!
13 view
யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பா.ஜ.க. கட்சியின் தமிழ்நாட்டு தலைவர் அண்ணாமலை பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு தனியார் விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் அவர் 11.52 மணிவரை அங்கு வராததன் காரணமாக கட்சி தலைவர்கள், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திக்க நேரிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பா.ஜ.க.வின் தமிழகத் தலைவரை எதிர்பார்த்திருந்த தமிழ் தலைமைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பா.ஜ.க.வின் தமிழகத் தலைவரை எதிர்பார்த்திருந்த தமிழ் தலைமைகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
