Gota Go Home10 எழுத்து மந்திரம்
4 view
“Gota Go Home10 எழுத்து மந்திரம் அனைத்துக்கும் பொறுப்பேற்றுபதவி விலகுவதுதான்அரசியல் அறம் Gota Go Home – சகல மக்களும் உச்சரிக்கும் 10 எழுத்து மந்திரம் இது. சுமார் 2 கோடி மக்களின் ஏகோபித்த இந்த கோஷம்,இன்னும் பலித்ததாக தெரியவில்லை. பலிக்குமா? என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.69 இலட்சம் வாக்குகளால் தேர்வு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிதான் கோட்டாபய ராஜபக்ஷ . இலங்கை வரலாற்றில் அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என்ற பெருமை இவருக்கு மட்டும் தான் இருக்கிறது.அதே 69 இலட்சம் மக்களோடு நாடே திரண்டு ‘கோட்டா கோ ஹோம் ‘என கோஷங்கள் எழுப்புகின்ற போது, முரண்டு பிடிக்கும் அரசியல் கோமாளியும் இவர்தான்.நல்லாட்சியை வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஜனநாயகத்தை பாதுகாக்க களமிறங்கிய நாயகன் தான் இந்த கோட்டா.30 ஆண்டு கால யுத்தத்தை முடித்தார். மாற்றுக்கருத்தில்லை. சிங்கள மக்களின் ஏக தலைவன் என்ற நிலைக்கு இடம்பிடித்தார். பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் ஆயிரக்கணக்கான…
The post Gota Go Home10 எழுத்து மந்திரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post Gota Go Home10 எழுத்து மந்திரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
