வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று அறிவியுங்கள் – சிறீதரன் எம்.பி சீற்றம்.(வீடியோ இணைப்பு)

13 view
சிங்கள இளைஞர்களே நாம் உங்களோடு கை கோர்க்கத் தயார்,அதற்கு பதிலாக நீங்கள் முக்கிய வாக்குறுதிகளை தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் எம்.பி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள இளைஞர்கள் இப்போது தான் தமிழ் சிங்களம் என்ற வேற்றுமையை மறந்து ஒரு சிங்க கொடிக்கு கீழே ஒன்றாக இருக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துள்ளனர்.இதுவரை காலமும் இவ்வாறான ஒரு நிலை இருக்கவில்லை.உங்களோடு நாம் சேர வேண்டும் என்றால்,நீங்கள் எங்களுக்கு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டும். வடக்கு கிழக்கை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் ? உங்களிடம் வந்து யாரிடம் பேசுவது.இதை நீங்கள் தெளிவாக கூறுங்கள்.அன்று நீங்கள் பாற்சோறு உண்டதை நாம் மறக்க மாட்டோம்.அதற்காக உங்களை நாம் பழிவாங்க மாட்டோம். தமிழ் மக்கள் மூன்று தடவை ராஜ பக்ச…
The post வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்று அறிவியுங்கள் – சிறீதரன் எம்.பி சீற்றம்.(வீடியோ இணைப்பு) appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース