கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஆட்சியாளர்களுடன் டீல்களை பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்! லோகநாதன் தெரிவிப்பு 

4 view
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் ஆட்சியாளர்களுடன் டீல்களை செய்தவர் என்பது எமக்கு தெரியும் என அகில இலங்கை அரச பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைமைக் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(1)சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் சமகால அரசியல் நிலைமை தொடர்பில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ளவர்களை கூறப்போனால் கவலையாக உள்ளது.ஏனெனில் கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை பார்க்கின்ற போது எமக்கு மன வேதனையாக உள்ளது. மக்களை பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பானது கடந்த காலங்களில் சிந்திக்கவில்லை.இது சகலருக்கும் தெரிந்த விடயமாகும்.ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடானது உலக நாடுகளில் உள்ள இராஜதந்திர மட்டத்தில் மிகுந்த மதிப்பு உள்ளதுடன் பல்வேறு பேச்சுவார்த்தையிலும்…
The post கூட்டமைப்பில் உள்ளவர்கள் ஆட்சியாளர்களுடன் டீல்களை பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்! லோகநாதன் தெரிவிப்பு  appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース