நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும்-ஏ.எல்.கபீர் தெரிவிப்பு!
4 view
தொழிலாளர் தினத்தை ஏனைய நாடுகள் மிக விமர்சையாக கொண்டாடிக்கொண்டு இருக்கின்ற நிலையில் எங்கள் நாட்டில் உள்ள ஊழியர்கள் மிகவும் வறுமையில் உள்ளார்கள்.எனவே நாட்டின் தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக அனைவரும் தீர்வொன்றை பெற போராட வேண்டும் என கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல்.கபீர் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் கல்முனை பொதுச்சந்தை வர்த்தக சங்க அலுவலகத்தில் சர்வதேச தொழிலாளர் தினம் மற்றும் மக்கள் போராட்டம் தொடர்பில் நேற்று மாலை(01) நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார். மேலும் தனது கருத்தில் சர்வதேச தொழிலாளர் தினத்தை தற்போது உலகம் பூராகவும் அனுஸ்டிக்கின்ற நிலையில் எமது நாட்டின் உள்ள நிலைமையினால் அத்தினத்தை மிக விமர்சையாக கொண்டாட முடியாததனால் நாம் கவலை அடைகின்றோம்.அந்த வகையில் எமது நாட்டின் பொருளாதார சிக்கல் மற்றும் ஸ்திரமற்ற அரசாங்கம் இது போன்ற பல சிக்கல்களுக்கு மத்தியில் இந்த ஊழியர் தினத்தை அனுஸ்டிக்கின்ற…
The post நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும்-ஏ.எல்.கபீர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையாக போராட வேண்டும்-ஏ.எல்.கபீர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
