சனிபகவானின் அதிசார பெயர்ச்சி: எதிர்பாராத திருப்பத்தை அடையப்போகும் இரு ராசிக்காரர்கள் இன்றைய ராசி பலன்கள் – திங்கட்கிழமை மே 2, 2022
4 view
மேஷம் நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் கை கொடுப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கான பணத்தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பெருவதற்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவி இடையே சுமூகமான நிலை நிலவும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவார்கள். ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலரின் தவறான செயல்களை நினைத்து வருந்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள். மிதுனம்: விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் விவாதம் வரக்கூடும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். கடகம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் இருந்து…
The post சனிபகவானின் அதிசார பெயர்ச்சி: எதிர்பாராத திருப்பத்தை அடையப்போகும் இரு ராசிக்காரர்கள் இன்றைய ராசி பலன்கள் – திங்கட்கிழமை மே 2, 2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சனிபகவானின் அதிசார பெயர்ச்சி: எதிர்பாராத திருப்பத்தை அடையப்போகும் இரு ராசிக்காரர்கள் இன்றைய ராசி பலன்கள் – திங்கட்கிழமை மே 2, 2022 appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
