உணவு பஞ்சத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமென்ற அச்சத்தில்இன்றும் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்
4 view
இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றனர். வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மாத கைக்குழந்தை உட்பட ஐந்து பேர் அகதிகளாக ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியில் சென்றுள்ளனர். இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் போலீசார் மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதியில் இருந்து இன்று வரை 80 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர். இலங்கையில் இருந்து 75 இலங்கை தமிழர்கள், தமிழகத்திற்கு அகதிகளாக வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை 2 மாத கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின்…
The post உணவு பஞ்சத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமென்ற அச்சத்தில்இன்றும் ஐவர் தமிழகத்தில் தஞ்சம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உணவு பஞ்சத்தில் உயிரிழப்பு ஏற்பட்டுவிடுமென்ற அச்சத்தில்இன்றும் ஐவர் தமிழகத்தில் தஞ்சம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
