வடக்கு, கிழக்கில் ஏன் இவ்வளவு இராணுவம்? – ஐங்கரநேசன் கேள்வி

5 view
வடக்கு கிழக்கில் ஏன் இராணுவத்தை குவித்து வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில்லை என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலகத் தொழிலாளர் தின பொதுக் கூட்டமானது இன்றைய தினம் மாலை 3.00 மணியளவில், நல்லூர் இளங்களைஞர்  மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அக்கறையோடு திகழ்வதன் மூலம் நமது தொழிலை தக்க வைத்துக் கொள்ளலாம். இலங்கை மாத்திரம் அல்ல. ஒட்டுமொத்த உலகமுமே கொரோனா காலத்தில் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. ஆனால் அவைகள் மீண்டுள்ளன. கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடி நிலவியது என ஆணித்தரமான கருத்து இல்லை. ராஜபக்ஸ சகோதரர்கள் கொள்ளை அடித்த பணம், வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டதினால் நாடு பொருளாதாரத்தில் படு கீழே சென்று கொண்டிருக்கிறது என்ற கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. ராஜபக்ஸ சகோதரர்கள் கொள்ளை அடித்தார்களா? இல்லையா? என்பது வேறு விடயம். ஆனால் இந்த நாட்டின் சரிவுக்கு கொரோனாவுடன்…
The post வடக்கு, கிழக்கில் ஏன் இவ்வளவு இராணுவம்? – ஐங்கரநேசன் கேள்வி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース