அலரிமாளிகைக்கு முன் நடுவீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
4 view
அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அலரிமாளிகைக்கு அருகில் வீதியோர போராட்டக் கூடாரங்களை பொலிஸார் அகற்றியதையடுத்து, அவர்கள் இவ்வாறு நடுவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post அலரிமாளிகைக்கு முன் நடுவீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அலரிமாளிகைக்கு முன் நடுவீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
