நாடு முழுவதும் இராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள்! சவேந்திர சில்வா எச்சரிக்கை
5 view
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து வெளியேறும் எரிபொருள் பௌசர்கள் உரிய முறையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை வந்தடைகின்றனவா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே இந்த கண்காணிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட பணிப்புரைக்கு அமைய இராணுவம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
The post நாடு முழுவதும் இராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள்! சவேந்திர சில்வா எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாடு முழுவதும் இராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் உள்ளார்கள்! சவேந்திர சில்வா எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
